பெண்களை நீரிழிவு நோய் அதிகம் தாக்குவது ஏன் தெரியுமா?

ஆண்- பெண் இடையேயான பாலின விகிதாச்சாரம், மோசமான உணவு பழக்கவழக்கம், உடல் இயக்க செயல்பாடுகளில் மாறுபாடு, உடல்நல பிரச்சினை ஏற்பட்டால் சிகிச்சை பெறுவதற்கு ஆர்வமின்மை போன்றவை நீரிழிவு நோய் தாக்கத்தை அதிகப்படுத்துகின்றன. நீரிழிவு நோய் பாதிப்புக்கு ஆளாகிறவர்களுக்கு இதய செயலிழப்பு ஏற்படுவதற்கான அபாயமும் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆண்களை விட பெண்களுக்குத்தான் நோய் தாக்கத்தின் தன்மை அதிகம் இருக்கும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின் கருத்துப்படி, உலகம் முழுவதும் 41 கோடியே 50 லட்சம் பேர் … Continue reading பெண்களை நீரிழிவு நோய் அதிகம் தாக்குவது ஏன் தெரியுமா?